பயிர் பாதுகாப்பு :: கோதுமை பயிரைத் தாக்கும் நோய்கள்
தண்டுத்துரு/ கருந்துரு நோய்: பச்சினியா கிராமினிஸ் ட்ரிடிஸி ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • கொப்புளங்கள் அடர்ந்த சிவப்பு பழுப்பு(கொப்புளங்களானது பெருந்திரளான கொண்டது) நிறமாக காண்ணப்படும்  - தண்டு, இலை இரண்டு பக்கங்களிலும் ஏற்படும்.
  • பொதுவாக கொப்புளங்கள் தனித்தனியே மற்றும் சிதறிய காணப்படும். மோசமாக தொற்று ஏற்ப்பட்டு இருக்கும் -கூட்டாக காணப்படும்.
  • கொப்புளங்கள் உருவாக்கம்  செய்வதற்கு முன்னதாக, "புள்ளிகள்" தோன்றும்.  இது முன்னதாக தோல் மேலே  உடைத்து   அதன் மூலம் பெருக்கமடைகிறது , தொற்று ஏற்ப்பட்ட  இடங்களில்  கடினமாக தோன்றும்.
  • இந்த கொப்புளங்கள் பெருக்கமடைய, மேற்பரப்பில் திசுக்களை  கிழித்தும் மற்றும்  இடம்பெறக்க்மடைகிறது.
  • நீடித்திருத்தல்: எஞ்சி இருக்கும்  பயிர்களில் நீடித்து இருக்கிறது
  • மாற்று ஊனூட்டி: பெர்பெரிஸ் எஸ்பிபி.
  • பரவுதல்:  யுரிடோஸ்போர்ஸ் மூலமாக பரவுகிறது.
 
கருந்துரு நோய  

பச்சினியா கிராமினிஸ் ட்ரிடிஸி ்வாழ்க்கை சுழற்சி முறை:

 

நோய் விளைவிக்கும் உயிரி:

 
பச்சினியா கிராமினிஸ்விின் யுரிடோஸ்போர்ஸ (400X)
  வாழ்க்கை சுழற்சி பச்சினியா கிராமினிஸ்விின் டீலியோஸ்போர (200X)
கட்டுப்படுத்தும் முறை:
  • பொருத்தமான பயிர்களை கலப்பு பயிர்களாக பயிரிடுதல்.
  • அதிகமாக நைட்ரஜன் தவிர்க்கவும்
  • 35-40 கிலோ / எக்டர் சல்பர் தூவல்
  • மேன்கோஷெப் @ 2g / லிட்டர்
  • எதிர்ப்பு வகைகளை  வளர்த்தல்
    • லெர்மா சிவப்பு, சபிட் லெர்மா,
    • சொனாலிகா மற்றும் சோட்டில்

Source of Microscopic images: Diseases of small grain cereal crops- A colour handbook by TD Murray, DW Parry and ND Cattlin

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015